header image

சிங்கப்பூரிலுள்ள இந்தியர்கள் – கடந்தகாலமும் நிகழ்காலமும்

இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தரக் கண்காட்சிக்கு நல்வரவு. “சிங்கப்பூரிலுள்ள இந்தியர்கள் – கடந்தகாலமும் நிகழ்காலமும்” என்ற தலைப்பிலான இக்கண்காட்சி, நவீன காலத்திற்கு முன்பிருந்து சுதந்திரத்திற்குப் பிந்திய காலம் வரை சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய வட்டாரத்திலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் கதைகளைச் சொல்கிறது. இக்கண்காட்சி உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!...

1h

Stops